Pages

Wednesday, 8 May 2013

Tamil Phrase / Words


English Phrase Pronunciation
Tamil தமிழ் Thamizh
hello வணக்கம் Vanakkam
good-bye சென்று வருகிறேன் sentru varukireen
good-bye சென்று வாருங்கள்  sentru varungal
please தயவு செய்து thayavu seithu
thank you நன்றி nandri
sorry மன்னிக்கவும் mannikkavum
that one அது adhu
how much? எவ்வளவு evvalavu
yes ஆம் aam
no இல்லை illai
I don’t understand எனக்குப் புரியவில்லை ennaku puriyavillai
Where's the bathroom? குளியலறை எங்கே உள்ளது? kuliyalarai engai ullathu?
English ஆங்கிலம் aangilam
Do you speak English? நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? neengal aanglilam paysuveerkala?

No comments:

Post a Comment